அவுஸ்ரேலியாவில் தமிழர் ஒருவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

தற்காலிக விசாவிலிருந்தபடி சொத்துக்களை வாங்கி அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் இரண்டரை லட்சம் டொலர்கள் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு தற்காலிக விசாவுடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பாலசுப்ரமணியன், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குமிடையில் பல சொத்துக்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சொத்துக் கொள்முதல்கள் குறித்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீளாய்வுச் சபையிடமிருந்து (Foreign Investment Review … Continue reading அவுஸ்ரேலியாவில் தமிழர் ஒருவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்